Dear Friends,

All the very best and greetings from GLD Movement.

You can see your results in the following website from  9-May-2014 10 am

http://tnresults.nic.in/

As you knew you have so many options to choose for your higher studies so please take a consultation from the experienced and find the course interested / you love to do.

The following link will help to find some information

After school

 

அன்பு மாணவர்களே,

உங்களுக்கு வாழ்த்தி பழகுவோர் இயக்கத்தின் வாழ்த்துக்கள், சிறப்பான மதிப்பெண்களை பெற்று நல்ல மேற்படிப்பை தேர்ந்தெடுக்க.

பின்வரும் இணைப்பில் உங்களது தேர்வு முடிவுகளை மே 9, 2014 காலை 10 மணியிலிருந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

http://tnresults.nic.in/

உங்களுக்கு பிடித்தமான / விருப்பமான படிப்புகளை சரியான விபரமறிந்தவர்களிடமிருந்து தெரிந்து கொண்டு தேர்வு செய்யவும்.

3120-22253-exam-2

பின்வரும் இணைப்பு உங்களுக்கு சிறிது உதவியாக இருக்க கூடும்.

After school

வாழ்த்துக்களுடன்,

வாழ்த்தி பழகுவோர் இயக்கம்.

 

Advertisements