Greetings from GLD Movement,
Today Ponthur school students knowledge sharing meet was excellent. Session dedicated to planning, implementation and time management apart from our CAO_JUNIOR’s regular knowledge sharing session.
Our hearty thanks to school students, teachers, head mistress and our volunteers specially Uma and Thangeswaran for making it possible.
Will share some more insights about the event soon
With Greetings
Founder – GLD Movement
அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய போந்தூா் அரசுப்பள்ளி மாணவா் சந்திப்பு மிகவும் சிறப்பாய் அமைந்தது. முதல்முறையாக மாணவா்களுடன் இணைந்து திட்டமிடல் மற்றும் செயலாக்குதல் குறத்து சிறப்பு பகிர்தல் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு சிறப்புடன் நடைபெற்றது. இதற்காக பெரிதும் சிரத்தை எடுத்துக்கொண்ட மாணவா்கள், தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் நமது இயக்கத் தோழா்கள் தங்கேஸ், உமா அனைவருக்கும் நன்றிகள்.
நிறுவனர்
வாழ்த்தி பழகுவோா் இயக்கம்