Just 5 Minute Before Casting Your Vote To Know Your Candidates

கருவெளி ராச.மகேந்திரன்

Will you go to exams without preparation? Why? Because exams decide your future. Election also decides our future in every aspect. Why are we again and again going to vote without preparation? Let’s do our last minute preparations by spending only 5 mins. 
 
The below videos gives  the details of  assets, Criminal records, education and profession of all the candidates who are standing in our constituency. Please spend this 5 mins before voting. Ruling party or opposition it is important only quality candidates are send to our Parliament. 
 
Apart from the below videos, the information is also available in the form of app 
https://bit.ly/KnowYourCandidates-Arappor. Here bye poll candidate details are also visible. 
 
Arakkonam
Arani
Chennai North
Chennai South
Chidambaram 
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi 
Kanchipuram
Kaniyakumari

View original post 63 more words

5 நிமிடத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் பின்பு வாக்களிக்கச் செல்லுங்கள்

கருவெளி ராச.மகேந்திரன்

பொது மக்களின் நலன் கருதி இத்தகவலை தயாரித்து வழங்கிய அறப்போர் இயக்கத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

தேர்தலுக்கு முன் ஒரு 5 நிமிடம் செலவு செய்து 
இந்த வீடியோவ பாருங்க
 
உங்கள் தொகுதியில் யாரெல்லாம் போட்டி இடுகின்றனர்? அவர்களின் கல்வி என்ன? தொழில் என்ன? சொத்து என்ன? குற்ற வழக்கு விபரங்கள் என்னென்ன? ஒரு சில நிமிடங்களில் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
 
அரக்கோணம்
ஆரணி
ஈரோடு
கடலூர்
கன்னியாகுமரி
கரூர் 
கள்ளக்குறிச்சி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சிதம்பரம்
சிவகங்கை
சேலம்
தஞ்சாவூர்
தர்மபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பூர் 
திருவண்ணாமலை
திருவள்ளூர்
தூத்துக்குடி
தென் சென்னை
தென்காசி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுச்சேரி
பெரம்பலூர்
பொள்ளாச்சி
மதுரை
மத்திய சென்னை
மயிலாடுதுறை
ராமநாதபுரம்
வட சென்னை
விருதுநகர்
விழுப்புரம்
வேலூர்
ஸ்ரீபெரும்புதூர்
 
இது போன்ற தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள அறப்போர் இயக்க வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

View original post

இலவச கணிணி பயிற்சி வகுப்புகள் 5 நாள் | 01 ஏப்ரல் 19 முதல் 31 மே 19 வரை

பள்ளிப் படிப்பை முடித்திருக்கும் மாணவர்களுக்காக அடிப்படை கணிணி பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவ-மாணவியர்கள் தங்கள் பெற்றோரிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டு அவர்கள் மூலமாகவோ, அவர்கள் அனுமதி பெற்றோ முன்பதிவு செய்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன். இப்பயிற்சிகள் உங்கள் கல்லூரி மற்றும் இதர கணிணி தேவைகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் 10 அல்லது 15 மாணவர்களே அனுமதிக்கப்படுவதால் முன்பதிவு செய்வது மிகவும் அவசியமானது 94455 28556 and register here

Please avoid calling from Airtel number. / ஏர்டெல் எண்ணிலிருந்து அழைப்பதைத் தவிர்க்கவும்.

உங்களுக்குத் தெரிந்த மாணவ மாணவியருடன் பகிர்ந்து கொள்ளவும்