26 சனவரி கிராம சபை கூட்டம்

மக்களாட்சி இன்னும் சிறப்பாக செயல்பட.. அனைவரும் பங்கேற்போம் கிராம சபை கூட்டங்களில். நமது மக்களாட்சி நமக்காக நடைபெற நல்ல முயற்சிகளை எடுப்போம்.

Grama Sabai Kottam

கிராம சபைக் கூட்டம் பற்றி, கிராமத்தின் வரவு செலவுகளை அறிந்து கொள்ள உதவும் பயனுள்ள காணொளிகள் (நன்றி : மக்கள் பாதை)

அவளோடு ஒரு பயணம் – கவிதை தொகுப்பு தேனியில் வெளியிடப்பட்டது

To Support Gender Equality .. பாலின சமத்துவத்தி ஆதரிக்க ஒரு முயற்சி..

கருவெளி ராச.மகேந்திரன்

அன்புடையீர்,

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். உங்கள் இல்லத்தில் அமைதியும் சமத்துவமும் பரவி நிறைந்திருக்கட்டும்.

இந்த ஆண்டின் முதல் கவிதை தொகுப்பாக ” அவளோடு ஒரு பயணம்” எனும் கவிதை தொகுப்பை என் தாயும் தந்தையும் வெளியிட்டார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். மேலும் இந்த புத்தகத்திற்காக வடிவமைத்திருந்த அட்டைப்படங்களில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களித்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

Avalodu Oru Payanam – Kavithai Thoguppu – Karuveli RaSa Mahendran

அவளோடு ஒரு பயணம் இபுத்தகத்தை பதிவிறக்கம் செய்ய

இங்கே சொடுக்கவும் / pdf format

இத்தகவலை உங்கள் நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள பின்வரும் முகவரியை பகிரவும் http://bit.ly/AvaloduOruPayanam1

உங்கள் அலுவலகங்கள், நூலகங்கள் மற்றும் பொது இடங்களில் இப்புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இந்த QR Code உடன் கூடிய இந்த அட்டைப் படத்தை பயன்படுத்தவும். “ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான இலக்கு 5 பாலின சமத்துவம்” மற்றும் இந்த இபுத்தகத்தை பலரிடம் கொண்டு சேர்க்க உதவியமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்கள் பள்ளிகள் கல்லூரிகளில் “ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்சிக்கான இலக்குகள்” பற்றி அறிமுகம் செய்ய விரும்புவோர் மேலும் தகவல்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும்.

Avalodu Oru Payanam – Kavithai Thoguppu – Karuveli RaSa Mahendran

View original post