Just 5 Minute Before Casting Your Vote To Know Your Candidates

கருவெளி ராச.மகேந்திரன்

Will you go to exams without preparation? Why? Because exams decide your future. Election also decides our future in every aspect. Why are we again and again going to vote without preparation? Let’s do our last minute preparations by spending only 5 mins. 
 
The below videos gives  the details of  assets, Criminal records, education and profession of all the candidates who are standing in our constituency. Please spend this 5 mins before voting. Ruling party or opposition it is important only quality candidates are send to our Parliament. 
 
Apart from the below videos, the information is also available in the form of app 
https://bit.ly/KnowYourCandidates-Arappor. Here bye poll candidate details are also visible. 
 
Arakkonam
Arani
Chennai North
Chennai South
Chidambaram 
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi 
Kanchipuram
Kaniyakumari

View original post 63 more words

Advertisements

5 நிமிடத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள் பின்பு வாக்களிக்கச் செல்லுங்கள்

கருவெளி ராச.மகேந்திரன்

பொது மக்களின் நலன் கருதி இத்தகவலை தயாரித்து வழங்கிய அறப்போர் இயக்கத்தார் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

தேர்தலுக்கு முன் ஒரு 5 நிமிடம் செலவு செய்து 
இந்த வீடியோவ பாருங்க
 
உங்கள் தொகுதியில் யாரெல்லாம் போட்டி இடுகின்றனர்? அவர்களின் கல்வி என்ன? தொழில் என்ன? சொத்து என்ன? குற்ற வழக்கு விபரங்கள் என்னென்ன? ஒரு சில நிமிடங்களில் இந்த வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
 
அரக்கோணம்
ஆரணி
ஈரோடு
கடலூர்
கன்னியாகுமரி
கரூர் 
கள்ளக்குறிச்சி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சிதம்பரம்
சிவகங்கை
சேலம்
தஞ்சாவூர்
தர்மபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பூர் 
திருவண்ணாமலை
திருவள்ளூர்
தூத்துக்குடி
தென் சென்னை
தென்காசி
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
புதுச்சேரி
பெரம்பலூர்
பொள்ளாச்சி
மதுரை
மத்திய சென்னை
மயிலாடுதுறை
ராமநாதபுரம்
வட சென்னை
விருதுநகர்
விழுப்புரம்
வேலூர்
ஸ்ரீபெரும்புதூர்
 
இது போன்ற தேவையான தகவல்களை தெரிந்து கொள்ள அறப்போர் இயக்க வாட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

View original post

இலவச கணிணி பயிற்சி வகுப்புகள் 5 நாள் | 01 ஏப்ரல் 19 முதல் 31 மே 19 வரை

பள்ளிப் படிப்பை முடித்திருக்கும் மாணவர்களுக்காக அடிப்படை கணிணி பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவ-மாணவியர்கள் தங்கள் பெற்றோரிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டு அவர்கள் மூலமாகவோ, அவர்கள் அனுமதி பெற்றோ முன்பதிவு செய்து கொண்டு பயன் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன். இப்பயிற்சிகள் உங்கள் கல்லூரி மற்றும் இதர கணிணி தேவைகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் 10 அல்லது 15 மாணவர்களே அனுமதிக்கப்படுவதால் முன்பதிவு செய்வது மிகவும் அவசியமானது 94455 28556 and register here

Please avoid calling from Airtel number. / ஏர்டெல் எண்ணிலிருந்து அழைப்பதைத் தவிர்க்கவும்.

உங்களுக்குத் தெரிந்த மாணவ மாணவியருடன் பகிர்ந்து கொள்ளவும்


பொதுமக்களுக்கான சி-விஜில் ஆண்ட்ராய்ட் செயலி | தேர்தல் ஆணையம் | இந்திய ஒன்றியம்

இந்திய ஒன்றிய அரசின் தோ்தல் ஆணையம் இந்தியாவில் நோ்மையான, வெளிப்படையான தோ்தலை நடத்துவதில் பொது மக்கள் பங்கேற்க வழிவகை செய்யும் வகையில் சி விஜில் என்ற மொபைல் அப்ளிகேஷன்(ஆண்ட்ராய்ட் செயலி)  ஒன்றை வெளியிட்டுள்ளது அதை பற்றிய அறிமுக மற்றும் பயன்படுத்தும் முறை விளக்க  காணொளி தமிழில் உங்களுக்காக.

இதே காணொளி ஆங்கில மொழியிலும் ஊமைகளின் குரல் யூடியூப் சேனலில் உள்ளது . இத்தகவலை உங்கள் நண்பா்களிடமும் உறவினா்களிடமும் பகிாந்து நோ்மையான தோ்தல் நடைபெற நமது பங்களிப்பை செய்வோம்.

இத்தகவல்கள் தற்சாா்பு வளா்ச்சி திட்டங்களான தேனி360, தமிழ்நாடு360, இந்திய ஒன்றியம்360 க்காக தயாரித்து பகிரப்படுகின்றன

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
தன்னாா்வ தற்சாா்பு வளா்ச்சி ஆய்வாளா்
94455 28556

cVIGIL App For Free and Fair Election in Indian Union | Introduction Video (English Version)

cVIGIL app created by Election Commission Of Indian Union to ensure Free and Fair Election in the country. Citizen can use this app to report violation of election guidelines by any party or candidate. This   introduction video is in English. Please share with all your friends and family. (Tamil version for the same available in Umaikalin Kural youtube channel)

This content created as part of Sustainable Development Projects ( Theni360, TamilNadu360 and IndianUnion360 )

With Thanks and Greetings
Karuveli RaSa. Mahendran
Independent Sustainable Development Analyst
94455 28556


Demand Justice For Pollachi Women

This is not an issue we can ignore and proceed as a society, we have to act immediately and demand concern officials to act to bring justice for Pollachi Women. I personally thanks Vijayakanth from Chennai who again and again asking me to do something from my side.

What we are going to do?

  1. We spread this demand to every Individual
  2. We demand positively to every government officials to demand concern officials involved in Pollachi sexual harassment issue
  3. Demand Chief Minister of TamilNadu to act to bring speedy Justice for Pollachi Women
  4. Global support / activity based event in Endomondo
    https://www.endomondo.com/challenges/39774317
  5. Demand “National Commission of India ” to act for the Pollachi issue http://ncw.nic.in/ In the this link we can find contact / email id details of National Commission of India http://ncw.nic.in/commission/telephone-directory
  6. Encourage common public to file the petition to demand justice for pollachi women ( how to make complaint in CMCELL website available below ) http://cmcell.tn.gov.in/

You can feel free to suggest more ideas to take it forward. Also use below contents to share with your friends and family

List of Laws related to Women:

http://ncw.nic.in/important-links/List-of-Laws-Related-to-Women

You can download images to share

How to fill petition in CM cell website https://youtu.be/fu9CcNmG8eg

Short music live performed by me for this cause. I’ll create more for this cause..

With Thanks and Greetings, R. Mahendran (a) Karuveli RaSa.Mahendran 9445528556

An Introduction to Sustainable Development | Free Weekend Training Session 2 | 17 Mar 2019 3pm to 6pm

There was lot of surprises and questions during last week session, also few people missed the session. So we are continuing the session this week too. If you have many challenges in your place you are the right person to take this course..

All training sessions organized to develop sustainable development in the area where we live. So all are welcome to join and start participating in the sustainable development.

If you are interested register to join the session. Maximum number of people per session is 15. To attend the sessions book yourself calling 94455 28556 and register here

Please avoid calling from Airtel number.

Share with your friends and family members.