To share your experience please visit here
https://www.facebook.com/events/1126237090735056/
With Greetings,
Team GLD Movement
To share your experience please visit here
https://www.facebook.com/events/1126237090735056/
With Greetings,
Team GLD Movement
Woman is a Symbol of Power …
God’s Finest and Beautiful Creation…..
without whom no Creation is Possible…..
Happy Woman’s Day
மகளிா் தின நல்வாழ்த்துகள்
சூழல்கள் எதுவானாலும்
சுற்றம் யாரானாலும்
நிலைகள் நித்தம் மாறினாலும்
நிம்மதி பெரும் சவாலானாலும்
தடை பல முன் வந்தாலும்
தானே தன் சக்தியால்
வெற்றிகள் பெற்றெடுத்து
வையகம் வாழ்வித்தும் வரும்
பெண்களுக்கு இத்தினத்தில்
வாழ்த்து சொல்லி மகிழ்வோம்!
-Founder GLD Movement
கருவெளி ராச. மகேந்திரன்
தேனி – +91 – 94455 28556