3 நாள் அறிவுப்பகிர்வு நிகழ்வு

அன்புடையீர் ,

வணக்கம்.  முன்பு திட்டமிட்டபடியே வரும் டிசம்பர் 26,27 & 28 ஆம் தேதிகளில் மூன்று நாள் அறிவுப் பகிர்வு / அனுபவப் பகிர்வு நிகழ்வை ஆர்.டி.யூ. வளாகத்தில், ஆர்.டி.யூ, தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.   அவர்களை அறிமுகம் செய்த ஆசிரியர் மதிப்பிற்குரிய விஜயராஜா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.   நிகழ்வுகளுக்காக சரியான வழிகாட்டுதலையும் ஒத்துழைப்பையும் நல்கிவரும் சகோதரி மதிப்பிற்குரிய லதா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தனிப்பட்ட முறையில் இந்த நிகழ்வு எனக்கு மிகவும் வித்தியாசமான மற்றும் புத்துணர்வு தரக்கூடிய அனுபவமாக அமையும் என்றே நம்புகிறேன்.  ஏறக்குறைய 270 மாணவ-மாணவியர் மூன்று நாட்கள் பங்குபெறும் நிகழ்வென்றால் நினைத்துப் பார்க்கவே எனக்கு உற்சாகம் ஊற்றெடுக்கிறது.   அதுவும் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பு மேலும் உற்சாகம் தரக்கூடியதாக இருப்பது கூடுதல் சக்தியளிக்கிறது.   நிகழ்வு முடிந்து திரும்புகையில் நான் பகிர்ந்து கொள்ள மிக அதிகமான விசயங்கள் இருக்கும் என்பது மட்டும் உறுதி..

இதோ நிகழ்வு குறித்த அழைப்பிதழ்

ஆர்.டி.யூ பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்

Advertisements

Education Materials Dustributed at Painavu Camp| Idukki |Kerala

Dear All,

Education Materials distributed at Painavu – Flood Rehabilitation Camp, Idukki on 08 Sep 2018 Thanks to Mr. Murali… two young sisters Sneha, Swathy lost their homes during the flood and staying in the camp with other 33 familes helped me during this process. Special thanks to local shop owner who gave considerable discounts to every item purchased, government official who gave right direction and cooperation. There are many unknown great hearts helped me to identify this camp deserve my hearty thanks. After distribution when i’m about to leave, young sister who is doing her 9th standard asked me, will you forget us after going from here? I said i never. Her father asked me to bless her to achieve her vision to become an IAS officer. I wished her and started my journey with lot of memories from Kerala to Tamil Nadu.

With Greetings,

Karuveli RaSa. Mahendran

GLD Movement

Anybody can Learn Computer Science code.org

As computer / mobile / technology become part of our day to day life we cannot ignore them but learn them and use them effectively.

The link Code.org is an initiative from USA

Code.org® is a nonprofit dedicated to expanding access to computer science in schools and increasing participation by women and underrepresented minorities. Our vision is that every student in every school has the opportunity to learn computer science, just like biology, chemistry or algebra. Code.org provides the leading curriculum for K-12 computer science in the largest school districts in the United States and Code.org also organizes the annual Hour of Code campaign which has engaged 10% of all students in the world. Code.org is supported by generous donors including Amazon, Facebook, Google, the Infosys Foundation, Microsoft, and many more.

To know more about Learning and teaching check the below link..

https://studio.code.org/courses

codedotorg

 

 

 

Ignite Me: Solar Lamps Distributed To Vaaikkaal Paarai Govt School

Dear All,

Greetings from GLD Movement.

As part of CAO-Junior, we are pleased to collaborate with rural government schools students in the process of their education development.

As part of that, through IGNITE ME initiative we distributed solar lamps to the 12th students .Our hearty thanks to each and everyone who made it possible.

Special thanks to all the Teachers, Students and HM of Vaaikkaal Paarai Government HS School.

With Greetings,
Team GLD Movement

For more details contact

+91-94455 28556 – R. Mahendran – FB: Mahe Raj Saro
gldmovementtrust@gmail.com

FTC PONGAL SPECIAL ACTIVITIES UPDATE

Dear All,

Pongal Greetings to you and your family, friends. As I wrote to you earlier, 3 Days, 3 Goals and 3 Activities accomplished successfully.   The very important part is thinking on how these 3 goals (10, 13 and 15) influence farmers as well life of everyone in this earth.  Just take your valuable time to read more about goals here and share your thoughts in our FB page

Here i included Tamil write up for people who celebrate Pongal across the globe and some clicks from For The Cause activities

This slideshow requires JavaScript.

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

இந்த ஆண்டும் பொங்கல் திருநாளை முன்னிட்டு, மூன்று நாட்கள், மூன்று இலக்குகள், மூன்று செயல்பாடுகள் என்ற நோக்குடன் இப்பயணத்தை துவங்கினேன்.

திட்டமிட்டபடி 13,14 மற்றும் 15 ஆகிய மூன்று தினங்களிலும் முதல் நாள் மிதிவண்டி பயணமாகவும், இரண்டாம் நாள்  நடை பயணமாகவும், மூன்றாம் நாள் ஓட்டப் பயணமாகவும் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இலக்கு 10(Reduced Inequalities), 13 (Climate Action), 15 (Life On Land)  ஆகிய மூன்றும் இப்பயணத்திற்கான கருப்பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

This slideshow requires JavaScript.

இதற்கு முக்கிய காரணங்கள், தினம் தினம் நம் நல்வாழ்விற்கு ஆதாரமான உணவை வழங்கி விட்டு தன் வாழ்வாதரத்தை இழந்து, உயிரையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உழவர் பெருமக்களுக்கு நியாயாக கிடைக்க வேண்டியவைகள் கிடைக்க வழிவகை செய்ய இலக்கு 10 (ஏற்றத்தாழ்வற்ற (அ) குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்) உதவும் என்ற நம்பிக்கையோடும்,  இலக்கு 13 காலநிலையை பாதிக்கும் செயல்களை வரைமுறைக்குள் கொண்டு வர உதவும் என்ற நம்பிக்கையோடும், இலக்கு 15 இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்குமானதென அனைவருக்கும் உணர்த்தவல்லதென்ற நம்பிக்கையோடும் என் பயணம் தொடர்ந்தது.  இவை அத்தனையும் தன் வாழ்வியலாக கொண்டிருந்த தமிழர் திருநாளில் அவற்றை இழந்து நிற்கும் அவர்களோடு கைகோர்த்து பயணிக்கும் நினைவுகளோடு மூன்று தினங்களையும் பயணித்தேன்.

உங்கள் பயணங்கள் எத்தகையதாக இருக்கிறது? என்ற வினாவை உங்களுக்காக உங்களிடமே விட்டுச் செல்கிறேன்.

இலக்குகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள..

இலக்கு 10

இலக்கு 13

இலக்கு 15

இப்பயணத்தில் உங்களை இணைத்துக் கொள்ள..

https://goo.gl/YeEBtY

https://greetlearndomovement.wordpress.com/2016/12/01/2017-for-the-cause-challenge-awaiting-for-you/

அன்புடனும் வாழ்த்துகளுடனும்

நிறுவனர் -வாழ்த்தி பழகுவோர் இயக்கம்

இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்

அனைவருக்கும் இனிய தைத்திரு நாள் நல்வாழ்த்துகள்.

இத்தருணத்தில்  தங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு வினாவை மட்டும் விட்டுச் செல்கிறேன்.

வையகத்தில் வாழும் உயிர்களையெல்லாம் வாழ்விக்க, தம் வாழ்வை தியாகம் செய்து உழவு செய்யும் உழவர்க்காகவும் உழவுக்காகவும் நாம் என்ன செய்யப் போகிறோம்?

தற்சமயம் நிகழும் நிகழ்வுகளையும் எதிர் காலத்தில் நமக்காக காத்திருக்கும் நிகழ்வுகளையும் நினைவில் கொண்டு இவ்வினா குறித்து சிந்தியுங்கள். வாருங்கள் செயலில் இறங்குவோம் இனியும் தாமதம் ஏதுமின்றி…

தைப் பொங்கல் வாழ்த்துகள்