அன்புடையீா்,

வணக்கங்களும் வாழ்த்துகளும்!

மாணவ –  மாணவியா்கள்,  ஆசிரிய பெருமக்கள், நண்பா்கள்,  சமூக நல விரும்பிகள்,  சமூக வளா்ச்சிக்கு பாடுபடும் அனைத்து உள்ளங்களுக்கும் தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துகள்.   உங்கள் குடும்பத்தார், நண்பா்களுடன் பகிா்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் (இனிப்புகளையும்,  பட்டாசுகளையும் கூட).

பரிசுகள் (சரியான சமயத்தில் உதவிகள்) பெறுதல் எத்தனை மகிழ்ச்சியானதென்று பெற்றவருக்குத் தெரியும்.  பரிசுகள் கொடுத்தல் (உதவிகள் வழங்குதல்) எத்தனை பேரானந்தம் என்பதனை வழங்கியவரிடம் கேட்டுப் பாருங்கள்.  உங்கள் வாழ்வில் எத்தனை முறை நீங்கள் அதை அனுபவித்துள்ளீா்கள்?
இன்றே துவங்குங்கள் அந்த அனுபவ பயணத்தை!  பகிா்தளித்து வாழும் நிமிடங்கள் உங்கள் வாழ்வெல்லாம் நிறைந்திருக்க வாழ்த்தி பழகுவோா் இயக்கத்தின் ஒவ்வொரு இதயமும் வாழ்த்துகிறது.

வாழ்த்தி பழகுவோா் இயக்கத்தின் சாா்பாக
ரா. மகேந்திரன்

image

Dear All,

Hearty Thanks and greetings to you.
We thank and greet every students,  teachers,  schools,  colleges and their managements,  every individual who concern about the betterment of the society, our members, our mentors.

Let this light festival brings great light in our heart and mind which leads to the healthiest and happiest life journey to all of us. 

At this moment i like to share the thought about gift / giving / sharing.  Hope everyone of us experienced the unlimited happiness when we received the gifts we like.  Do you remember those moments?  I guess everyone say big and many YES to above question.  

I have another question to all of you.  It is,  how many times you experienced THE JOY & ULTIMATE HAPPINESS OF GIVING / SHARING in your life?   If you are not faced this question in your life,  let us ask this to ourselves today.  And initiate the action from now. 

Every heart of GLD MOVEMENT wishes you on this light festival, 

” LET YOUR LIFE JOURNEY FILLED WITH JOY & ULTIMATE HAPPINESS OF GIVING / SHARING”.
Convey our hearty thanks and greeting to everyone you knew.

image

 With Thanks and Greetings,
R. Mahendran
Founder – GLD Movement
+91 – 94455 28556


அன்புடன்
கருவெளி ராச. மகேந்திரன்
+91 -94455 28556

Advertisements