AFTER SCHOOL_GLDM

அன்புடையீர்,

இந்த கலந்துரையடலை துவங்குவதன் முக்கிய நோக்கம்
பள்ளி படிப்பை முடித்திருக்கும் மாணவர்கள் அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகள் குறித்து வழிகாட்டிட நீங்கள் உங்கள் அனுபவங்களை / உங்களிடம் படிப்பு குறித்து இருக்கும் விபரங்களை பகிர்ந்து கொள்ளவும் உதவும் என்று நம்புகிறோம்…

1.அடுத்து என்ன படிக்கலாம்?
2.கல்லூரிகள் பற்றிய விவரம்
3.கல்விக்கு உதவும் அரசு திட்டங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பற்றிய விவரம்
4.உங்கள் அனுபவங்கள் மற்றும் பல…
5.பொறியியல் / மருத்துவம் தவிர மற்ற படிப்புகள் அதிலுள்ள வாய்ப்புகளை பற்றியும் பகிர்ந்து கொள்ளவும்

வாழ்த்துக்களுடன்
வாழ்த்தி பழகுவோர் இயக்கம்.

Dear All,
This Discussion initiated as part of CAO, to guide school students by sharing following relevant information
1. What to Study? [Course Details]
2. College Details
3. Details about Government schemes supporting students, NGOs supporting education
4.Experts experience on particular field
5.Courses and opportunities for different studies beyond Medical and Engineering

Duration of the Event : Till mid of Aug’15

With Greetings
GLD Movement

To know more about the event visit FB

https://www.facebook.com/events/388666691317360/

Advertisements