வாழ்த்துக்களுடன்…
கடந்த வாரம் விருகம்பாக்கம் மற்றும் சாலிகிராமம்ஆகிய இரண்டு இடங்களில் கதை நிகழ்வு சிறப்பாய் நடந்தேறியது என்பது மிகச்சாதரணமாக தோன்றினாலும் அதற்கு பின்புலத்திலிருக்கும் குழுத்தோழர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் அந்த குழந்தைகளின் புன்னைகயில் தெரியும்.  அவ்வழியில் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கும் அனைத்து தோழர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்…
அதைத் தொடர்ந்து இந்த வாரம்…  “கதை சொல்றோம் வாங்க ” குழுவின் திருவள்ளுவர் குருகுலம் குழந்தைகளுடனான பயணம் தொடரும்… கதை நிகழ்வுகளுடன்.
Photo: "கதை சொல்றோம் வாங்க "</p>
<p>இடம் : திருவள்ளுவர் குருகுலம்,<br />
தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் அருகில்,<br />
சைதாப்பேட்டை,<br />
சென்னை.
இடம் : திருவள்ளுவர் குருகுலம்,
தமிழ் நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் அருகில்,
சைதாப்பேட்டை,
சென்னை.
இன்றைய சூழலில் அவர்களின் பணி மிகவும் பாராட்டக்கூடிய ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது.
அவர்களுடனான ஒவ்வொரு நிகழ்வும் உங்களை குழந்தைகள் உலகத்திற்கு அழைத்து செல்லும் என்பதில் எங்களுக்கு எந்த ஐயப்பாடுமில்லை.   உங்கள் பகுதிகளிலும் இது போன்ற நிகழ்வுக்கு அவர்களை தொடர்பு கொள்ளலாமே!
அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகளுடன்

வாழ்த்தி பழகுவோர் இயக்கம்

Advertisements