குழந்தையோடு குழந்தையாக பயணித்த கதை சொல்றோம் வாங்க நண்பர்கள் அனைவர்க்கும் நன்றி ..
” கதை சொல்றோம் வாங்க “விருகம்பாக்கம் மற்றும் சாலிகிராமம்ஆகிய இரண்டு இடங்களில் கதை நிகழ்வு 13-7-14 , அருமையாக நடந்தது . விருகம்பாக்கத்தில் நடைபெற்ற கதை நிகழ்வு பூத கோமாளி கதையில் ஆரம்பமாகி
எலியா –பூனையா விளையாட்டில் முடிந்தது .