கோவைதோழா்கள் கைகோா்க்கலாம்

                                               பணமில்லை அதனால் தூர்வாரவில்லை ,இது தான் அரசு துறை அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னூர் அணைகட்டில் வாய்க்கால்கள் பல வருடங்களாக தூர்வாரவில்லை, மழைக்காலங்களில் வெள்ளம் வரும் போது ஜந்து குளங்களில் நீரினை சேமிப்பதற்கு சிரமம்தான்.
                                             மதகு விரிசல் ஏற்பட்டுள்ளது. உடைந்து விடும் 15 கிலோமீட்டர் வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மூடப்பட்டுள்ளது. கரையை உடைத்து நீர் திருடி வருகிறது கும்பல்கள்.
பேரூர் செட்டிபாளையம் குளம், பேரூர் குளம், செங்குளம், குறிச்சி குளம், குட்டைகள் இந்த வாய்க்காலை நம்பி உள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் மழை வரும் முன் சுத்தம் செய்து தந்தால் தான் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களில் நீரினை சேமிக்கலாம்.
நொய்யல் நதியின் கரையோரம் பயணி இவன்                                                                                                                             குளம் ஆர்வலன்உமேஷ் மருதாசலம்

Advertisements