வணக்கம் நண்பர்களே!
TWA ன் அடுத்த முயற்சியாக ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் (நாமக்கல் ,சேலம் உட்பட) உள்ள வேளாண் நிலங்களில் வார இறுதி நாட்களில் உழவர்களுடன் இணைந்து கற்றல் மற்றும் பணிபுரிவதற்கு திட்டமிட்டுள்ளோம்.(இந்தமாத இறுதி அல்லது அடுத்தமாத தொடக்கத்தில்)

ஈரோட்டில் உள்ள சில நண்பர்கள் இதனை ஒருங்கிணைப்பதாக கூறியுள்ளனர்.அதற்கு ஆர்வமுள்ள நண்பர்களின் பங்களிப்பு தேவைபடுகிறது .அதனால் ஈரோடு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் (நாமக்கல் ,சேலம் உட்பட) வசிக்கும் நண்பர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் .கலந்துகொள்ள விருப்பமுள்ள நண்பர்கள் தெரிவிக்கவும்.
தொடர்புக்கு : 8056136769,9994228821.
https://www.facebook.com/groups/theweekendagriculturist/

Harish Srinivasan's photo.Thanks to Tamil selvan

Open Group

Advertisements