சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது – டாக்டர்.ஏஞ்சலா மெர்கல் உதவித்தொகை
ஐரோப்பிய சட்டத்திற்கான மாஸ்டர்ஸ் உதவித்தொகை
தகுதி – 60% மதிப்பெண்களுடன் சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம்
உதவித்தொகை
மாதம் 750 ஜெர்மன் மார்க்குகள் கிடைக்கும். மேலும், கல்விக் கட்டண சலுகை, ஆராய்ச்சி உதவித்தொகை, கட்டாய மருத்துவக் காப்பீடு, 1 முதல் 6 மாதங்கள் வரையான இலவச ஜெர்மன் மொழி கற்பித்தல் வகுப்பு, தங்குமிடம், உணவு மற்றும் செலவுக்கு பணம் போன்ற பல சலுகைகள்.
விண்ணப்பிக்கும் கடைசித்தேதி 31, அக்டோபர்.
விண்ணப்பங்களைப் பெறுதல் மற்றும் இதர விபரங்களுக்கு www.daaddelhi.org என்ற வலைத்தளம் செல்க.

You’ve recently returned from a study stay in Germany? You loved it? Want to tell others how great it was? Then become a DAAD Young Ambassador!
daaddelhi.org|By Redaktion: DAAD – Deutscher Akademischer Austausch Dienst, D-53175 Bonn, Germany, http://www.daad.de…

 

Thanks to Thangesh Panneer Selvan

Advertisements