Dear All,

Let me thank each and everyone who contribute to the event directly and indirectly and make it successful. As i wrote earlier, today is just the beginning, taking this forward in our day to day life in handling waste is most important take away for me from this event. Hope everyone of you carry similar message / action plan for your rest of life.

Let me specially thank all our team member who make it to “Light House” and contributed their part to the event. And special thanks to make the post event meeting more effective and useful.

Hearty thanks to Valli madam for arranging for the breakfast to volunteers.

With Thanks and Greetings,
Founder – GLD Movement

GLDM_CCC04
For more photos visit

http://www.flickr.com/photos/gldmovement/sets/72157634186688830/

அன்புடையீர்,

இன்றைய நிகழ்வை சிறப்பாக நிறைவேற்றிட நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாய் இருந்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். நான் முன்பு கூறியது போலவே இன்றைய தினம் இந்த நிகழ்வு ஒரு துவக்கம் மட்டுமே, இதை இனி வரும் ஒவ்வொரு நாளும் நம் வாழ்வில் கடைபிடித்து நடைமுறை படித்துவதே இன்றைய நாளின் பெரும் பாடமாக எடுத்து கொண்டு வரும் நாட்களை தொடர்வோம்.

“லைட் ஹவுஸ்” பகுதிக்கு வந்து கலந்து கொண்ட நமது தோழர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். சிசிசி-04 நிகழ்வுக்கு பின்பு நடந்த கலந்துரையாடலை மிகவும் பயனுள்ளதாக மாற்றிய அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

காலை உணவு ஏற்பாடு செய்து கொடுத்த திருமதி.வள்ளி அவர்களுக்கு அனைவரின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகள்.

வாழ்த்துக்களுடன்
நிறுவனர் – வாழ்த்தி பழகுவோர் இயக்கம்

Advertisements