FINAL_GLD_LOGO_webஅன்புடையீர்

+2 தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி காத்திருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் வாழ்த்தி பழகுவோர் இயக்கத்தின் வாழ்த்துக்கள்… இந்த மதிப்பெண்கள் மற்றொரு பயணத்திற்கான ஆரம்பம் என்பதனை நாம் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவே…. நம்மில் சிலர் விரும்பியதை பெறக்கூடும் சிலருக்கு கிட்டாமல் போகலாம்.  ஆனால் நாம் அனைவரும் உணர்ந்திருப்பது வாழ்க்கை அந்த மதிப்பெண்களை தாண்டியும் விரிந்து கிடக்கிறது என்பதே.  அதனை உணர்ந்து நாம் அனைவரும் செயல்படும் தருணம் இது….

வாழ்த்துக்கள்…

உங்கள் தேர்வு முடிவுகளை காண…

http://tnresults.nic.in/

Dinamalar

http://www.collegesintamilnadu.com/results/tamil-nadu-exam-results-index.asp

வாழ்த்துக்களுடன்

வாழ்த்தி பழகுவோர் இயக்கம்

Dear All,

GLD Movement greets all the students looking forward for their HSC results, their family, friends and relatives.  We from GLDM request you to consider these marks / results are to choose another beginnings in their life.   Some may get what they wish and some may not but life is bigger than that.  Hope everyone of you agree with us.

Check the results here…

http://tnresults.nic.in/

Dinamalar

http://www.collegesintamilnadu.com/results/tamil-nadu-exam-results-index.asp

with greetings

Team GLD Movement

Advertisements