Dear Friends / Parents / All,

Let me join you to convey our hearty greetings to all the students who are appearing for the Public Exam tomorrow.

அன்பு நண்பர்கள் / பெற்றோர்கள் / அனைவருக்கும்,

நாளை பொதுத் தேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும்  உங்களுடன் இணைந்து நாங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்…

Greetings_Public Exams_EN Greetings_Public Exams_T

வாழ்த்துக்களுடன்

வாழ்த்தி பழகுவோர் இயக்கம்

Advertisements