பிளஸ் டூ தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி இருக்கும் பெற்றோரே, குழந்தைகளே ….

பிளஸ் டூ முடிவுகள் மூலம் மனம் வெறுத்து போய் இருக்கும் குழந்தைகளுக்கு
ஏதாவது கவுன்சிலிங் தேவைப்பட்டால் கனவுக்கு செயல் கொடுப்போம் அமைப்பின் 24 மணி நேர கவுன்செல்லிங் சேவையை தொடர்பு கொள்ளவும்.

“மதிப்பெண் குறைந்த மனம் வெறுத்து போய் இருக்கும் குழந்தைகளுக்கு”
வழி காட்டவும் தைரியம் கூறவும் , மனமாற்றம் பெறவும் தொடர்பு கொள்ளவும்

பெற்றோரே ..பிள்ளைகள் தான் நமக்கு முக்கியம்.
மார்க்குகள் அல்ல.

ஒவ்வொரு குழந்தைகளுக்குள்ளும் ஒரு திறமை கட்டாயம் இருக்கும்.
மார்க்குகளுக்காக குழந்தைகளை இழந்து விடாதீர்கள்.

தேர்வுகள் மீண்டும் வரும் . ஆனால் குழந்தைகளை இழந்தால் ….?
குழந்தைகளிடம் அனுசரணையுடன் அவர்களின் தேர்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.
குழந்தைகளே.. உங்களைப்புரிந்து வழிநடத்த, உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம்.

தவறான முடிவுக்கு போய் விடாதீர்கள்
பெற்றோரே ..உங்களுக்கும் கவுன்செலிங் உண்டு.

சபரி ஷங்கர், தொலைபேசி எண் : 96777 35704 (24 மணி நேர இலவச கவுன்செலிங் )

Advertisements