அன்பான மாணவர்களே
இன்று தேர்வுதாள்களின் மதிப்பெண்களை காணவிருக்கும் அனைவருக்கும் (மாணவர்களுக்கும் / பெற்றோர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும்) வாழ்த்தி பழகுவேர் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

இம்மதிப்பெண்கள் உங்கள் வாழ்வின் மிக நீண்ட பயணத்தில் வரும் ஒரு முக்கியமான நிகழ்வை மாற்றக்கூடியவை என்ற போதும் இவையே முடிவானவை இல்லை.  இன்னும் நீங்கள் அதிக தூரங்கள் அதிக எல்லைகளை கடந்து வெற்றி மாலை சூடி மகிழ வேண்டியுள்ளது. அதிக மதிப்பெண்களோ குறைந்த மதிப்பெண்களோ உங்களை மதிப்பு மிக்கவராகவோ மதிப்பு குறைந்தவராகவோ மாற்ற போவதில்லை….  உங்களின் அடுத்த கட்ட பயணத்திற்கான ஒரு ஆரம்பமாக போகின்றன அவ்வளவே….  எடுத்த மதிப்பெண் கொண்டு எவ்வகையில் சாதிக்கலாம் என யோசியுங்கள் செயல்படுங்கள் வாழ்த்துக்கள்… உங்கள் வாழ்க்கை பயணம் வெற்றியாய் தொடர…  மதிப்பெண் எதுவாகினும் உங்களுக்கான வாய்ப்புகள் காத்து கிடக்கின்றன உலகமெங்கும்…. உங்களின் விருப்பமும் உழைப்பும் தான் தேவை வெற்றி உங்களை தேடி தொடர…

http://tnresults.nic.in/

 

Dear Students,

 

All the best and greetings from GLD movement for your exam results.

Advertisements