வாழ்த்தி பழகுவோர் இயக்கத்தின் நோக்கங்களும் செயல்பாடுகளும் மிக எளிமையானவை அதே சமயத்தில் இச்சமுதாயத்திற்கு மிகவும் முக்கியமானவை என்பதனை நாங்கள் மட்டுமல்ல அவைகளை வாசிக்கும் போது மட்டுமல்ல அவற்றை நீங்கள் நாளும் பழகும் போதும் செயல்படுத்தும் போதும் நீங்களும் கூறுவீர்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு…

இதோ வாழ்த்தி பழகுவோர் இயக்கத்தின் நோக்கங்களும் செயல்பாடுகளும் நமக்காக….

 

நோக்கம்:          வாழ்த்துவோம் – பழகுவோம் – செயலாக்குவோம்

 செயல்பாடுகள்:

  •  நற்செயல்கள் புரிவோரையும், சமூக நன்மைக்கு உழைப்பவரையும் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தேடி பிடித்து வாழ்த்துதல்!
  •  அந்த நற்செயல்களையும், அவர்களின் நல்ல பண்புகளையும் பழகுதல்!
  •  நற்பண்புகள், செயல்கள் இவற்றை சமூகத்தில் தொடர்ந்து பரப்புதல் மற்றும் செயல்படுத்துதல்!

 

Advertisements